Map Graph

அமெரிக்கன் எயர்லைன்சு பறப்பு 11

அமெரிக்க எயர்லைன்சு பறப்பு 11 என்பது 2001 செப்டம்பர் 11 இல் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களின் ஒரு பகுதியாக ஐந்து அல் காயிதா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட உள்ளூர் பயணிகள் விமானம் ஆகும். கடத்தல் காரனில் ஒருவனான முகம்மது அட்டா நியூயார்க் நகரின் உலக வணிக மையத்தின் வடக்குக் கோபுரத்தின் மீது வலுக்கட்டாயமாக செலுத்தி மோத வைத்ததில், கடத்தல்காரர் உட்பட அதிலிருந்த அனைத்து 92 பேரும் கொல்லப்பட்டனர். அத்துடன், கட்டடத்தில் இருந்த பெருந்தொகையானோரும் கொல்லப்பட்டனர். போயிங் 767 விமானம் அமெரிக்கன் எயார்லைன்சின் வழமையான தனது பாஸ்டனில் இருந்து லாஸ் ஏஞ்சலசு நோக்கி சென்று கொண்டிருந்தது.

Read article
படிமம்:AA11_path.svgபடிமம்:Atta_in_airport.jpgபடிமம்:Commons-logo-2.svg